Wednesday, February 25, 2015

என்று எம்மனதை விட்டு நீங்காத நாகூர் E.M ஹனிபா



தோன்றிப் புகழோடு தோன்றுக அ ஃதிலார் தோன்றலில்  தோன்றாமை நன்று அடிக்கடி இல்லாவிடினும் சில நேரங்களிலாவது இஸ்லாமிய கீதங்களை கேட்கும் வழக்கமுடையவள் என்பதால் தோன்றியது இந்த ஆக்கம் அந்த பாடல்களை கேட்டு கொண்டிருந்தபோது பாடியவரை பற்றி யோசிக்க தோன்றியது . வரலாற்றை புரட்டி படிக்க தேவையில்லை.எல்லாமே கவி வரிகளாக.அப்பாடல்களில் ஈர்கப்படாதவர்கள்  இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அவரை மறந்திருக்க முடியாது.

இஸ்லாம் இசையை வெறுக்கிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் இவர் தந்த இஸ்லாமிய கீதங்களோ  எங்களை மார்கத்தின்பால் சிந்திக்க வைக்கும் வல்லமை படைத்தது .யாரும் அநுபவத்தில் உணர்ந்திருப்பார்கள்.
இசை எங்களை மெய் மறக்கச்செய்யும்.இதனால் இசை இஸ்லாத்தில் வெறுக்கபட்டிருக்கலாம் .இது இசை பற்றி எனது சொந்த கருத்து.

ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா?





இவ்வாறு சிறப்பான பல பாடல்களை தந்த அன்னாருக்கு இறைவன் அன்னாரின் தவறுகளை மன்னித்து  ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை கொடுப்பானாக .ஆமீன் 

No comments:

Post a Comment